தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி சுருக்கமாக டி.என்.எஸ்.சி. வங்கி என்று அழைப்பர். இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. இதன் பணி மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கிகளுக்கு நிதியுதவி வழங்குவது. சென்னையில் இதன் கிளைகள் 46 உள்ளன.[1]
வகை | கூட்டுறவு |
---|---|
நிறுவுகை | 23 நவம்பர் 1905 |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு |
முதன்மை நபர்கள் | பெருந்தலைவர் மேலாண்மை இயக்குநர் |
தொழில்துறை | வங்கித் தொழில் |
இணையத்தளம் | TNSCBank.com |
வங்கியின் குறிக்கோள்
தொகுவங்கியின் குறிக்கோள் வளங்கள் திரட்டல், வங்கியியல் தயாரிப்புகள் மற்றும் பிற தொழில்முறை சேவைகளை மக்களுக்கு வழங்குதல், கூட்டு முறைகளை வலுப்படுத்துதல், கூட்டுறவு வங்கியியல் அமைப்புக்கு துடிப்பான தலைமைகளை வழங்குவது, நிலையான வளர்ச்சியை அடைதல் மற்றும் இறுதியில் வங்கித் துறையில் பிரதான நிலையை அடைதல் ஆகியவை ஆகும்.
குறிப்புகள்
தொகு- ↑ "Growth of the Bank". பார்க்கப்பட்ட நாள் 17 June 2015.