சி.எம்.ஆர் 101.3

(தமிழ்ப் பண்பலை 101.3 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சி.எம்.ஆர் 101.3 பண்பலை ஒலிபரப்பு சேவை கனடாவில் வாழும் பல்லின சமூகத்திற்காக கனேடியத் தெற்காசிய மக்களால் தொடங்கப்பட்ட வானொலி சேவையாகும்.இச்சேவையில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, உருது, வியட்னாம் மொழிச் சேவை, சிந்தி, அரபு மொழிச் சேவை,போன்ற இருபது மொழிச் சேவைகளினை சி.எம்.ஆர் பண்பலை வானொலி தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


வெளியினைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி.எம்.ஆர்_101.3&oldid=2922722" இலிருந்து மீள்விக்கப்பட்டது