தமிழ் எண்ணிம நூலகம்

எண்ணிம நூலகம் (digital library, மின்னூலகம், மின்நூலகம்) என்பது எண்ணிம அல்லது மின்னியல் முறையில் நூல்கள்,
(தமிழ் இணைய நூலகங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் எண்ணிம நூலகம் அல்லது மின்னூலகம் என்பது எண்ணிம வடிவில் ஆக்கங்களைக் சேகரிக்து கணினி ஊடாக பயன்படுத்தக் கூடியவாறு வசதிகள் செய்யும் நூலகம் ஆகும். கணிகளில் நேரடியாகவோ, உள்ளக பிணையம் ஊடாகவோ, இணையம் ஊடாகவே இவை அணுகப்படத்தக்கவாறு வசதிகள் செய்யப்படலாம். முழுக்க முழுக்க தமிழ் அல்லது தமிழர் தொடர்பான ஆக்கங்களைக் கொண்ட எண்ணிம நூலகங்கள் தமிழ் எண்ணிம நூலகங்கள் எனப்படுகின்றன. தமிழிலும் ஆக்கங்கள் கொண்ட பல்வேறு எண்ணிம நூலகங்களும் உள்ளன.

தமிழ் எண்ணிம நூலகங்கள்

தொகு

தமிழ் ஆக்கங்கள் உள்ள எண்ணிம நூலகங்கள்

தொகு

தற்போது செயற்படாத தமிழ் எண்ணிம நூலகங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_எண்ணிம_நூலகம்&oldid=3369035" இலிருந்து மீள்விக்கப்பட்டது