தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு
தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organization) அல்லது டெசோ (TESO) தமிழீழ ஆதரவு அமைப்பாகும். இது இலங்கைத் தமிழர் நலன் கருதி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களை தமிழீழமாக அறிவிக்க கோரும் போராளிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் சென்னையில் 1985ல் துவக்கப்பட்டது. இதில் மு. கருணாநிதி, கி. வீரமணி மற்றும் பழ. நெடுமாறன் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.[1]
விமர்சனங்கள்
தொகுமு. கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுத்ததோடு, 2009ல் இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது தி.மு.க. அரசின் நிலைப்பாடு கடுமையாக விமரிசிக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- டெசோ இணையதளம் பரணிடப்பட்டது 2012-08-12 at the வந்தவழி இயந்திரம்