தமிழ் நாட்டில் அடைமழை, வெள்ளப்பெருக்கு, டிசம்பர் 2005

சமீபகாலமாக தமிழ் நாட்டில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 250 மேற்பட்ட மக்கள் பலியாகியும், பலர் வீடுகளை இழந்தும் இருக்கின்றார்கள். மாநில மத்திய அரசுகள் அவசர நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சமீப நிகழ்வுகள்

தொகு

18 டிசம்பர் 2005: சென்னையில் வெள்ள நிவாரணம் பெற ஏற்பட்ட நெருக்கடியில் 42 மக்கள் உயிரிழப்பு. [1]


12 டிசம்பர் 2005: மேலும் அடைமழை எதிர்பார்க்கப்படுகின்றது. [2] பரணிடப்பட்டது 2007-02-21 at the வந்தவழி இயந்திரம்


28 நவம்பர் 2005: மத்திய அரசு ஐந்து பில்லியன் இந்தியன் ரூபா நிவாரணம் அறிவிப்பு பிபிசி


உதவக்கூடிய இணைப்புகள்

தொகு

செய்தி இணைப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு