தமிழ் நாளிதழ்
தமிழ் நாளிதழ் தமிழ் மொழியில் வெளிவரும் நாளிதழ் ஆகும். அண்மைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாளிதழ்கள் வெளிவருகின்றன. தமிழில் பத்திரிகை என்றும் செய்தித் தாள் என்றும் கூறப்படுவதுண்டு. நாளிதழ்கள் செய்தியையும் தகவல்களையும் தமது கருத்துரையில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது பத்திரிகையாளர்களின் பண்பாக கொள்ளப்படுகிறது.
தமிழ் நாளிதழ் வரலாறு
தொகுபட்டியல்
தொகுதமிழ்நாடு
தொகு- தினத்தந்தி
- தினமலர்
- தினமணி
- தினபூமி
- தினகரன்
- தீக்கதிர்
- மாலை மலர்
- தி இந்து (தமிழ் நாளிதழ்)
- அக்ரி-டாக்டர்
- சேலம் ரிப்போர்ட்ர் (எ) ரிப்போர்ட்ர்
இலங்கை
தொகு- வீரகேசரி
- உதயன் (யாழ்ப்பாணம்)
- தினக்குரல்
- ஈழநாடு (பத்திரிகை)
- தினகரன்
- மட்டக்களப்பு ஈழநாதம்
- மெட்ரோ நியூஸ்
- வலம்புரி (நாளிதழ்)