தமிழ் மும்மூர்த்திகள்

தமிழ் மும்மூர்த்திகள்[1] அல்லது தமிழ் மூவர் என அறியப்படுவோர் முக்கால கர்நாடக இசையின் முக்கியமான தமிழ் இசைவாணர்களாக விளங்கிய முத்துத்தாண்டவர் (1560-1640), அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787) ஆகியோராவர். இவர்கள் கருநாடக இசை மும்மூர்த்திகளுக்கு ஐந்து தசாப்தங்கள் முற்பட்டவர்கள் ஆவர். மேலும் கிருதி எனும் இசை உருப்படி கருநாடக இசையில் மேம்படுவதற்கு இவர்களே காரண கர்த்தாக்களாக அமைந்தனர்.

வேறு தமிழ் மும்மூர்த்திகள்

தொகு

தேவாரங்களை இயற்றிய சம்பந்தர்அப்பர்சுந்தரர் ஆகியோரையும் சைவ சமயத்தில் மும்மூர்த்திகள் என குறிப்பிடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil trinity". பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2017.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மும்மூர்த்திகள்&oldid=3916656" இலிருந்து மீள்விக்கப்பட்டது