தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1988

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1988 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1. ஒரு குடை நிழலில் (முதல் பரிசு),
2. தென்னகன் காப்பியங்கள் (இரண்டாம் பரிசு)
1. கவிஞர் நீலமணி
2. அரிமதி தென்னவன்
1. கல்வி வெளியீடு, சென்னை.
2. மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம்.
2 நாவல் 1. இங்கிருப்பது அதுதான் (முதல் பரிசு)
2. அந்தி நேரத்து விடியல்கள் (இரண்டாம் பரிசு)
1. என். ஆர் தாசன்
2. வாசவன்
1. நர்மதா பதிப்பகம், சென்னை.
2. வானதி பதிப்பகம், சென்னை.
3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1. தமிழ்த் தென்றலும் பெண்மையும் (முதல் பரிசு)
2. தமிழில் வண்ணப் பாடல்கள் (இரண்டாம் பரிசு)
1. முனைவர் சரசுவதி இராசகோபாலன்
2. எஸ். சௌந்தரபாண்டியன்
ஒளிப் பதிப்பகம், சென்னை.
2. ஸ்டார் பிரசுரம், சென்னை.
4 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. திராவிட - ஆப்பிரிக்க ஒப்பீடு (முதல் பரிசு)
2. மக்கள் தொடர்புச் சாதனமும் மகளிரும் (இரண்டாம் பரிசு)
1. முனைவர் தாயம்மாள் அறவாணன்
2. சந்திரிகா சோமசுந்தரம்
தமிழ்க் கோட்டம், சென்னை.
2. குமரன் பதிப்பகம், சென்னை.
5 பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை 1. வள்ளுவமும் மேலாண்மையும் (முதல் பரிசு)
2. மக்கள் தொடர்புக்கலை (இரண்டாம் பரிசு)
1. மு. கிருஷ்ணசாமி
2. ஜான் லோப்பஸ்
1. புகழ்ப் புத்தகாலயம், சென்னை.
2. நர்மதா பதிப்பகம், சென்னை.
6 கணிதவியல், வானவியல் ----- ----- -----
7 பொறியியல், தொழில்நுட்பவியல் 1. கம்ப்யூட்டர் (முதல் பரிசு)
2. சூரிய ஆற்றல் கருவிகள் (இரண்டாம் பரிசு)
1. வி. மோகனசுந்தரம்
2. அ. இரா. இராமராசு
1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. நர்மதா பதிப்பகம், சென்னை.
8 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. உடல் நலம் பேண உரிய சில யோசனைகள் (முதல் பரிசு)
2. ஆரோக்கிய அருளமுதம் (இரண்டாம் பரிசு)
1. எச். சுந்தர சீனிவாசன் (வாசன்)
2. மாப்பிள்ளை விநாயகர் எம். ஏ. கந்தசாமி
1. நியூ செஞ்சுரி புக ஹவுஸ், சென்னை.
2. ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் பதிப்பகம், மதுரை.
9 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. சித்தர் தத்துவம் (முதல் பரிசு)
2. தமிழகத்தில் ஆசீவகர்கள் (இரண்டாம் பரிசு)
1. பேராசிரியர் க. நாராயணன்
2. முனைவர் அரங்கராசன் விசயலக்குமி
1. மாரி பதிப்பகம், சென்னை
2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
10 சிறுகதை 1.அவளுக்கு நிலவென்று பேர் (முதல் பரிசு)
2. அரசிகள் அழுவதில்லை (இரண்டாம் பரிசு)
1. செ. யோகநாதன்
2. திலகவதி
1. & 2. நர்மதா பதிப்பகம், சென்னை.
11 நாடகம் 1. இளங்கோவடிகள் (முதல் பரிசு)
2. ஒற்றை மரம் (இரண்டாம் பரிசு)
1. இரா. பழநிச்சாமி
2. புதுவை தாசன் (அனிபால் அருள்நாதன்)
1. பழநி பதிப்பகம், சென்னை.
2. புதுவை கலைச்சங்கம், புதுச்சேரி.
12 கவின் கலைகள் 1.நுண்ணலகுகளும் இராகங்களும் (முதல் பரிசு)
2. நாட்டுப்புற மண்ணும் மக்களும் (இரண்டாம் பரிசு)
1. து. ஆ. தனபாண்டியன்
2. முனைவர் கே. ஏ. குணசேகரன்
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
13 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. நினைவுகள் (முதல் பரிசு)
2. உலகில் பார்த்ததும் உள்ளத்தில் பதிந்ததும் (இரண்டாம் பரிசு)
1. இராம. அரங்கண்ணல்
2. குமரி அனந்தன்
1. நக்கீரன் பதிப்பகம், சென்னை.
2. வானதி பதிப்பகம், சென்னை.
14 தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் 1. முத்துச்சிப்பி (முதல் பரிசு)
2. வளம் தரும் மரங்கள் (இரண்டாம் பரிசு)
1. முனைவர் வி. சுந்தரராசு, முனைவர் பி. ஸ்ரீ கிருஷ்ணதாஸ்
2. பி. எஸ். மணி
1. ஸ்டார் பிரசுரம், சென்னை.
2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
15 இயற்பியல், வேதியியல் 1. சோவியத் நாட்டு அறிவியல் (முதல் பரிசு)
2. அணு முதல் அண்டம் வரை (இரண்டாம் பரிசு)
1. கே. என். ராமச்சந்திரன்
2. எசு. சங்கரன்
1.வானதி பதிப்பகம் சென்னை.
2. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
16 கல்வி, உளவியல் 1. உள்மன ஆற்றல்கள் (முதல் பரிசு) 1. வாசு. கண்ணன் 1. நர்மதா பதிப்பகம், சென்னை.
17 வரலாறு, தொல்பொருளியல் 1. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா (முதல் பரிசு)
2. தமிழ்நாட்டுச் சத்திரங்கள் (இரண்டாம் பரிசு)
3. புதுச்சேரி மாநில வரலாறு (இரண்டாம் பரிசு)
1. அறந்தை நாராயணன்
2. கு. தாமோதரன்
3. க. தில்லைவனம்
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
2.மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி.
18 வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் 1. கோழிப் பண்ணை (முதல் பரிசு)
2. பயிர்களின் நோய்கள் (முதல் பரிசு)
1. முனைவர் இரா. பிரபாகரன்
2. முனைவர் கோ. அர்ச்சுனன், முனைவர் கா. சிவப்பிரகாசம்
1. பூம்புகார் பதிப்பகம், சென்னை.
2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
19 சிறப்பு வெளியீடுகள் ----- ----- -----
19 குழந்தை இலக்கியம் 1. குழந்தைகள் விரும்பும் நேரு காவியம் (முதல் பரிசு)
2. வைணவப் பெரியார் இராமானுசர் (இரண்டாம் பரிசு)
1. துரை. நாராயணசாமி (துரை. மாலிறையன்)
2. மனசை ப. கீரன்
1. மலரொலி பதிப்பகம், கோட்டக்குப்பம்.
2. சங்கம் நூல் வெளியீட்டாளர், சென்னை.