தயோபார்பிட்டியூரிக்கு அமிலம்
வேதிச் சேர்மம்
தயோபார்பிட்டியூரிக்கு அமிலம் (Thiobarbituric acid) என்பது C4H4N2O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது மலோண்டையால்டிகைடு மதிப்பிடும் செயல்முறையில் வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. (லிப்பிடு பெராக்சிடேசனின் TBARS மதிப்பீடு) மதிப்பிடுவதில் ஒரு மறுபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தயோபார்பிட்டியூரிக்கு அமிலம் வினையாக்கி பொருள் லிப்பிடு பெராக்சிடேசன் தயாரிப்பின் போது உடன் விளைபொருளாக உருவாகிறது.[1]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-சல்பேனைலிடின்-1,3-டையசினேன்-4,6-டையோன் | |||
வேறு பெயர்கள்
2-தயாக்சோடையைதரோபிரிமிடின்-4,6(1ஐ,5ஐ)-டையோன்e
2-தயோபார்பிட்டியூரிக்கு அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
504-17-6 | |||
ChEMBL | ChEMBL584805 | ||
ChemSpider | 2005830 | ||
EC number | 207-985-8 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 2723628 | ||
| |||
UNII | M1YZW5SS7C | ||
பண்புகள் | |||
C4H4N2O2S | |||
வாய்ப்பாட்டு எடை | 144.15 கி/மோல் | ||
உருகுநிலை | 245 °C (473 °F; 518 K) | ||
-72.9·10−6 cm3/mol | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கருப்பு வெள்ளை திரைப்படச்சுருள்கள், புகைப்படக் காட்சிவில்லைகள் உருவாக்கும் செயல்முறையில் நிற மேம்படுத்தியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Thiobarbituric acid reactive substances (TBARS) Assay பரணிடப்பட்டது 2006-09-14 at the வந்தவழி இயந்திரம், AMDCC Protocols, Animal Models of Diabetic Complications Consortium
- ↑ "Kodak Direct Positive Film 5246" (PDF). 125px.com. Kodak. பார்க்கப்பட்ட நாள் 6 November 2019.