தயோபீன்-2-கார்பாக்சால்டிகைடு
தயோபீன்-2-கார்பாக்சால்டிகைடு (Thiophene-2-carboxaldehyde) என்பது C4H3SCHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமக் கந்தகச் சேர்மம் என்று இது வகைபடுத்தப்படுகிறது. நிறமற்ற இச்சேர்மம் சேமித்து வைக்கப்பட்டால் பெரும்பாலும் பிசின் போல மாறுகிறது. எப்ரோசார்ட்டன், அசோசெமைடு, தெனிபோசைடு போன்ற பல்வேறு வகையான மருந்துகள் தயாரிப்பில் தயோபீன்-2-கார்பாக்சால்டிகைடு ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
2-பார்மைல்தயோபீன், தயோபீன்-2-ஆல்டிகைடு, டி2ஏ, 2-தயோபீன்கார்பாக்சால்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
98-03-3 | |
ChEBI | CHEBI:87301 |
ChEMBL | ChEMBL328441 |
ChemSpider | 7086 |
EC number | 202-629-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7364 |
| |
UNII | IW05BB9XBM |
பண்புகள் | |
C5H4OS | |
வாய்ப்பாட்டு எடை | 112.15 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.2 கி/மி.லி |
கொதிநிலை | 198 °C (388 °F; 471 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H315, H317, H319, H335 | |
P261, P264, P270, P271, P272, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதயோபீனை வில்சுமேயர் வினைக்கு உட்படுத்தி தயோபீன்-2-கார்பாக்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது[1]. தயோபீனை குளோரோமெத்திலேற்றம் செய்தும் இதைத் தயாரிக்கலாம்.[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Jonathan Swanston (2005), "Thiophene", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a26_793.pub2
- ↑ Kenneth B. Wiberg. "2-Thiophenealdehyde". Org. Synth. 3: 811. doi:10.15227/orgsyn.000.0005.