தருமபுரி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]தருமபுரி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தருமபுரியில் இயங்குகிறது.
ஊராட்சி மன்றங்கள்
தொகுதர்மபுரி ஊராட்சி ஒன்றியம் 28 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]
- ஏ.கொல்லஹள்ளி
- அதகப்பாடி
- அக்கமனஅள்ளி
- ஆண்டிஹள்ளி
- அளேதர்மபுரி
- கே.நடுஹள்ளி
- கடகத்தூர்
- கொண்டம்பட்டி
- கோடுஅள்ளி
- கோணங்கிநாய்க்கனஹள்ளி
- கொண்டகரஹள்ளி
- கிருஷ்ணாபுரம்
- குப்பூர்
- இலக்கியம்பட்டி
- மூக்கனூர்
- முக்கல்நாய்க்கன்பட்டி
- நாய்க்கனஹள்ளி
- நல்லசேனஹள்ளி
- நூலஹள்ளி
- புழுதிக்கரை
- செம்மாண்டகுப்பம்
- செட்டிக்கரை
- சோகத்தூர்
- திப்பிரெட்டிஹள்ளி
- உங்குரானஹள்ளி
- வே.முத்தம்பட்டி
- வெள்ளாளப்பட்டி
- வெள்ளோலை
வெளி இணைப்புகள்
தொகு- தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு