தலகசி
ஃபுளோரிடா மாநிலத் தலைநகர்
தலகசி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 159,012 மக்கள் வாழ்கிறார்கள்.
தலகசி நகரம் | |
---|---|
நகரம் | |
![]() தலகசியில் புளோரிடா மாநில தலைநகரக் கட்டடம் | |
![]() லியான் மாவட்டத்திலும் புளோரிடா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | புளோரிடா |
மாவட்டம் | லியான் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஜான் மார்க்ஸ் |
பரப்பளவு | |
• நகரம் | 98.2 sq mi (254.5 km2) |
• நிலம் | 95.7 sq mi (247.9 km2) |
• நீர் | 2.5 sq mi (6.6 km2) |
ஏற்றம் | 203 ft (24 m) |
மக்கள்தொகை (2005) | |
• நகரம் | 1,59,012 |
• அடர்த்தி | 1,533./sq mi (607.6/km2) |
• பெருநகர் | 3,36,501 |
நேர வலயம் | கிழக்கு (ஒசநே-5) |
• கோடை (பசேநே) | EDT (ஒசநே-4) |
ZIP குறியீடுகள் | 32300-32399 |
தொலைபேசி குறியீடு | 850 |
FIPS | 12-70600[1] |
GNIS feature ID | 0308416[2] |
இணையதளம் | http://talgov.com/ |
மேற்கோள்கள்தொகு
- ↑ "American FactFinder". United States Census Bureau. 2008-01-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. 2008-01-31 அன்று பார்க்கப்பட்டது.