தலக்கைசா தீவு
தலக்கைசா தீவு (Talakaicha Island) அந்தமான் தீவுகளின் தீவுகளில் ஒன்றாகும். இது இந்திய ஒன்றிய பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சார்ந்தது.[4] இத் தீவு போர்ட் பிளேயருக்கு வடக்கே 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°15′54″N 92°44′24″E / 12.265°N 92.740°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 2.914 km2 (1.125 sq mi) |
நீளம் | 4.7 km (2.92 mi) |
அகலம் | 0.9 km (0.56 mi) |
கரையோரம் | 11.57 km (7.189 mi) |
உயர்ந்த ஏற்றம் | 0 m (0 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீடு | 744202[1] |
தொலைபேசி குறியீடு | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
நிலவியல்
தொகுமேற்கு பரட்டாங்கு குழுவிற்குச் சொந்தமானது இத்தீவு இசுபைக் தீவிற்கும் போனிங் தீவிற்கும் இடையில் அமைந்துள்ளது.
நிர்வாகம்
தொகுஅரசியல்ரீதியாக, தலக்கைசா தீவு, பாராடாங் தீவு ரங்கத் வட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகின்றது.[5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ map
- இந்தியாவின் புவியியல் ஆய்வு
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Andaman and Nicobar Islands