தலவிலாசிதம்

தலவிலாசிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஐம்பத்து ஆறாவது
தாண்டவம்

தலவிலாசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து ஆறாவது கரணமாகும்.

உயரத் தூக்கிய வலது காலுடன் பதாகக் கையையும் இருபக்கங்களிலும் தோளுக்கு மேலாக உயர்த்தி நின்று ஆடுவது தலவிலஸிதமாகும்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலவிலாசிதம்&oldid=3215676" இலிருந்து மீள்விக்கப்பட்டது