தலஸங்கட்டிதம்

தலஸங்கட்டிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: தொண்ணூற்று மூன்றாவது
தாண்டவம்


தலஸங்கட்டிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்று மூன்றாவது கரணமாகும்.

கால்களைத் தோலாபாதமாக இருமருங்கும் வளைத்து வைத்து கைகளைப் பதாகை முத்திரையாகப் பிடித்து, கீழ் நோக்கி இரண்டையும் சேர்த்துப் பிடித்து நின்று,இடது கையை இடுப்பிலும் வலது கையை ஹம்சபட்சமாகவும் பிடித்துச் சுழன்று ஆடுவது தலஸங்கட்டிதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலஸங்கட்டிதம்&oldid=3215677" இலிருந்து மீள்விக்கப்பட்டது