தலித்துகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கீழ்வரும் தலித் நபர்கள், தொழில் வாரியாகவும், அவர்களின் செயல்பாடுகள் வாரியாகவும் பட்டியலிடப்படுகின்றது.

கல்வியாளர்கள்

தொகு
  1. அம்பேத்கர், நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி, இந்திய அரசியலமைப்பின் தந்தை.
  2. நரேந்திர ஜாதவ், இந்திய பொருளாதார நிபுணர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர்[1]

சமூக ஆர்வலர்

தொகு
  • கோபால் பாபா வலங்கர்.[2]
  • கிரேஸ் பானு, திருநங்கை சமூக செயல்பாட்டாளர் ஆவார். தற்போது இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியில் படித்த முதல் திருநங்கை இவர் ஆவார்.[3]

சோமு.இளங்கோ நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பகுதியில் சமூக சேவகராக இருந்து வருகிறார்

நிருவாகம்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Dalit Dreams". Times of India. 16 January 2004. பார்க்கப்பட்ட நாள் 14 September 2016.
  2. Eleanor Zelliot (2010). "India's Dalits: Racism and Contemporary Change". Global Dialogue 12 (2) இம் மூலத்தில் இருந்து 2013-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130430015723/http://www.worlddialogue.org/content.php?id=490. 
  3. Scott, D.J. Walter (30 June 2014). "First transgender in Tamil Nadu gets engineering seat" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/first-transgender-in-tamil-nadu-gets-engineering-seat/article6160930.ece. பார்த்த நாள்: 18 July 2017. 
  4. "Ashok Tanwar: Keeping promises is the biggest task". GulfNews.com. 6 November 2010. http://gulfnews.com/news/world/india/ashok-tanwar-keeping-promises-is-the-biggest-task-1.706917. பார்த்த நாள்: 2017-08-04. 
  5. Hegde, Sanjay (14 April 2015). "There were some Dalit leaders like B. Shyam Sunder, who vociferously said: "We are not Hindus, we have nothing to do with the Hindu caste system, yet we have been included among them by them and for them."". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 6 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்துகளின்_பட்டியல்&oldid=3266513" இலிருந்து மீள்விக்கப்பட்டது