தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்

தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம் (Talakaveri Wildlife Sanctuary) இந்தியாவின், கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி பகுதியில், 105 சதுர கி. மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.[2]

தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்
பெயர் வனவிலங்குகள் காப்பகம்
அமைவிடம் குடகு மாவட்டம் , கர்நாடகா, இந்தியா
அருகில் உள்ள நகரம் மடிகேரி
Coordinates 12°20′N 75°30′E / 12.333°N 75.500°E / 12.333; 75.500
பரப்பளவு 105 km²[1]
திறந்த ஆண்டு 1987[1]
பார்வை நேரம் தெரியவில்லை
நிர்வாகம் கர்நாடகா அரசின் வனத்துறை
பகுப்பு பகுக்கப்படவில்லை

காணப்படும் விலங்குகளும் மரங்களும்

தொகு

ஆசிய யாணைகள், வங்கப்புலிகள், மான்கள், தேன்வளைக்கரடி, கீரி, எலிமான்கள், நீலப்பறவைகள் மற்றும் வாகை போன்ற மரங்கள் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Kumara, HN & Sinha, A (2007) Impact of local hunting on abundance of large mammals in three protected areas of the Western Ghats, Karnataka. Technical Report. Submitted to Rufford Maurice Laing Foundation, UK. PDF பரணிடப்பட்டது 2011-07-27 at the வந்தவழி இயந்திரம்
  2. http://www.karnatakaholidays.com/talakaveri-wildlife-sanctuary.php பரணிடப்பட்டது 2015-03-20 at the வந்தவழி இயந்திரம் Talakaveri Wildlife Sanctuary