தலையாரி (Thalaiyari ) எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் வாழுகின்ற ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார்[1][2][3]. இவர்கள் தங்களை தலையாரி நாயுடு[4][5] மற்றும் தலையாரி நாயக்கர் [6]என்றும் அழைத்து கொள்கின்றனர்.1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ள முத்தரையர் அரசாணை படி முத்தரையர் சமூகத்தில் உள்ள 29 உட்பிரிவுகளின் ஒருவராவர்.[7][8] இச்சமூகத்திற்கு தமிழக அரசு முத்தரையர் என்ற பெயரிலேயே சாதி சான்றிதழ் வழங்கி வருகிறது. தலையாரி என்று பரையர்களிலும் ஒரு பிரிவு உண்டு அவர்கள் காவல் பணி மேற்க்கொள்பவர்கள் அவர்கள் தங்கலால பரையர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்

தலையாரி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தேவகுடி தலையாரி, முத்துராஜா


வட ஆற்காடு மாவட்டத்தில் இவர்கள் தங்களை தலையாரி, தலையாரி நாயுடு, தலையாரி நாயக்கர் மற்றும் தலையாரி பாளையக்காரன் என்ற பெயரில் தங்களை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர்[9].தற்போதும் வேலூர் , திருவண்ணாமலை , மற்றும் இராணிப்பேட்டை பகுதிகளில் வசிக்கின்றனர். மேலும் தேவகுடி தலையாரி எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவர்[10] . தேவகுடி தலையாரிகளின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு வட்டத்தில் உள்ள தேவகுடி ஆகும் [11][12].இவர்கள் தமிழ்நாடு சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர் [13]

மேற்கோள்கள்

தொகு
  1. ந.சி. கந்தையா, ed. (2003). சிந்துவெளித் தமிழர் :  தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். p. :. தலையாரி:இவர்கள் முதன்மையான கிராமக் காவலர். தெலுங்கு நாட்டில் முத்திராசர் கிராமக் காவலர்களாவர். அவர்கள் தலாரி வாலு எனப்படுவர் {{cite book}}: no-break space character in |quote= at position 16 (help); no-break space character in |title= at position 23 (help)CS1 maint: extra punctuation (link)
  2. Edgar Thurston, ed. (1909). Castes and Tribes of Southern India/Mutrācha. Vol. VOLUME I—A and B. GOVERNMENT PRESS, MADRAS. Concerning the Mutrāchas, Mr. H. A. Stuart writes as follows. "This is a Telugu caste most numerous in the Kistna, Nellore, Cuddapah, and North Arcot districts. The Mutrāchas were employed by the Vijayanagar kings to defend the frontiers of their dominions, and were honoured with the title of pāligars (cf.Pālaiyakkāran). The word Mutrācha is derived from the Dravidian roots mudi, old, and rācha, a king; but another derivation is from Mutu Rāja, a sovereign of some part of the Telugu country. They eat flesh, and drink liquor. Their titles are Dora and Naidu." Mr. Stuart writes further that in the North Arcot district they are "most numerous in the Chendragiri tāluk, but found all over the district in the person of the village taliāri or watchman, for which reason it is often called the taliāri caste. {{cite book}}: |volume= has extra text (help); no-break space character in |quote= at position 62 (help)
  3. K. M. Venkataramaiah, ed. (1996). A handbook of Tamil Nadu. p. 425:. Muthuracha: A Telugu caste found in some districts of Tamil Nadu, the Muthuracha (muthurācha) is also called Muttaraiyan. Some are talaiyāris or watchmen of villages. They seem to be a major sect in the coastal villages of Andhra Pradesh{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  4. Tamil Nadu (India). Legislature. Legislative Assembly (ed.). தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி 13. பணித்துறை வெளியீடு. p. 162. திரு. அ. வெங்கடாசலம் : முத்தரையர் பிரிவுகள் எல்லாம் கிட்டத்தட்ட 27 பிரிவினர்களாக இருக்கிறார்கள் அந்த 27 பிரிவினரை இந்த மாமன்றத்திலே நான் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் . முத்தரையர், முத்திரியர், முத்துரா ஜா, முத்துராச்சா, முத்தி ராஜ் அம்பலம், அம்பலக்காரர், வலையர், கண்ணப்ப குல வலை யர், பூசாரி தலையாரி நாயுடு, காவல்காரர், முத்திரிய மூப்பனார், முத்திரிய நாயக்கர், முத்திரிய நாயுடு, பாளையக் காரர், பாளையக்கார நாயுடு, முத்திரிய ஊராளிக் கவுண்டர், கம்பளத்தார், சேர்வை, சேர்வைக் காரர், தேவர், வழு வாடியார், பிள்ளை முதலிய  27 பிரிவினராக {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Year= ignored (|year= suggested) (help); line feed character in |quote= at position 23 (help); no-break space character in |publisher= at position 10 (help)
  5. Tamil Nadu (India). Legislature. Legislative Assembly (ed.). தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி. பணித்துறை வெளியீடு. p. 303. திரு. எம். ஆர். கோவேந்தன் :பேரவைத்  தலைவர்  அவர்களே , பிற்பட்டோர்  நல  கோரிக்கை  நாளான  இன்று  தமிழ்  இலக்கியத்திலும்  வரலாற்றிலும்  சிறப்பானதொரு  இடத்தைப்பெற்ற  ஒர்  இனம்  கவனிப்பாரற்று  சமுதாயத்தில்  ஒதுக்கப்பட்டு  மிகத்  தாழ்ந்த  நிலையில்  வாழ்ந்துவரும்  அவலநிலையை  இந்த  மாமன்றத்தில்  எடுத்துக்  கூற  கடமைப்பட்டுளேன் முத்தரையர்   எனும்  பொதுவான  பெயரில்  வாழும்  இவர்கள்  பல்வேறு  வழக்கு  பெயர்களில்  இன்று  தமிழகத்தில்  வாழ்ந்து  வருகின்றனர் . அவைகளாவன முத்தரையர், முத்திரியர், முத்துரா ஜா, முத்துராச்சா, முத்தி ராஜ் அம்பலம், அம்பலக்காரர், வலையர், கண்ணப்ப குல வலை யர், பூசாரி தலையாரி நாயுடு, காவல்காரர், முத்திரிய மூப்பனார், முத்திரிய நாயக்கர், முத்திரிய நாயுடு, பாளையக்காரர், பாளையக்கார நாயுடு, பாளையக்கார நாயக்கர், முத்திரிய ராவ், முத்திரிய ஊராளிக் கவுண்டர், கம்பளத்தார், சேர்வை, சேர்வைக் காரர், தேவர், வழு வாடியார், பிள்ளை முதலியவைகளாகும் {{cite book}}: Unknown parameter |Year= ignored (|year= suggested) (help); line feed character in |quote= at position 54 (help); no-break space character in |publisher= at position 10 (help)
  6. JI Arputhanathan, ed. (1951). Glossary of Caste Names, North Arcot District, CENSUS OF INDIA 1951. Goverment of India அமிழ்தம் பதிப்பகம். p. 11 :. தலையாரி, தலையாரி நாயுடு, தலையாரி நாயக்கர் மற்றும் தலையாரி பாளையக்காரன்{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  7. எஸ்.சஞ்சய் ராமசாமி, ed. (15 Sep 2010). மத்திய மண்டலம் அரசியல் பரபர முத்தரையர்கள் வாக்கு யாருக்கு?. விகடன் இதழ். 96-ம் ஆண்டு 29 பிரிவுகளாக இருந்த எங்கள் சமுதாய மக்களை 'முத்தரையர்கள்' என்கிற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பித்தார் ஜெயலலிதா
  8. புதுக்கோட்டை, ed. (06-Feb-2016). முத்தரையர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு கோரி புதுகையில் உண்ணாவிரதம். தினமணி இதழ். தமிழகத்தில் 29 உட்பிரிவுகளின் கீழ் வாழும் அனைத்து முத்தரையர்களையும் ஒரே பிரிவின் கீழ் கொண்டு வந்து தனி உள் இட ஒதுக்கீட்டை மத்திய,மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். {{cite book}}: Check date values in: |year= (help)
  9. JI Arputhanathan, ed. (1951). Glossary of Caste Names, North Arcot District, CENSUS OF INDIA 1951. Goverment of India அமிழ்தம் பதிப்பகம். p. 11 :. தலையாரி, தலையாரி நாயுடு, தலையாரி நாயக்கர் மற்றும் தலையாரி பாளையக்காரன்{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  10. Malli Gandhi, ‎Kompalli H.S.S. Sundar, ed. (2019). Denotified Tribes of India: Discrimination, Development and Change. p. 425:. Devagudi Talayaris{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  11. Shyam Singh Shashi, ‎P. S. Varma, ed. (1991). A Socio-history of Ex-criminal Communities OBCs. Sundeep Prakashan. p. 93:. Talayaris ( Devagudi ) : Devagudi Talayaris were declared a Criminal Tribe in the Cuddapah district in Madras State {{cite book}}: no-break space character in |quote= at position 10 (help)CS1 maint: extra punctuation (link)
  12. Report on the Administration of the Police of the Madras Presidency. 1993. p. 21:. Devagudi Talayaris of the Cuddapah district {{cite book}}: no-break space character in |quote= at position 19 (help)CS1 maint: extra punctuation (link)
  13. http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm List of Backward Classes  approved by Government of Tamil Nadu
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையாரி&oldid=3719675" இலிருந்து மீள்விக்கப்பட்டது