தவில் கலைஞர்களின் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாள இசைக் கருவிகளில் ஒன்றாகிய தவில் வாசிப்பதில் மிகச்சிறந்த கலைஞர்கள்:
- நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை
- திருமுல்லைவாயில் முத்துவீரு பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- திருநகரி நடேச பிள்ளை
- நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை
- வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை
- நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை
- யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை
- வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்
- அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்
- திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி