தவுபல், இந்திய மாநிலமான மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இம்பாலுக்கு அடுத்தபடியாக மணிப்பூரின் பெரிய நகரமாகும்.

தவுபல்
Thoubal
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்தவுபல் மாவட்டம்
ஏற்றம்
765 m (2,510 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்45,947
மொழிகள்
 • அலுவல்மணிப்புரியம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
795138
தொலைபேசிக் குறியீடு03848
வாகனப் பதிவுMN04
தவுபல் நகரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சந்தைப் பகுதி

அரசியல்

தொகு

இந்த நகரம் தவுபல் சட்டமன்றத் தொகுதிக்கும், உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது[2]

போக்குவரத்து

தொகு

இங்கிருந்து மணிப்பூரின் மற்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் வண்டிகளும், ஆட்டோக்களும் இயங்குகின்றன. இங்கிருந்து இம்பாலுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம்.

சான்றுகள்

தொகு
  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=278751
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Manipur. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவுபல்&oldid=1987704" இலிருந்து மீள்விக்கப்பட்டது