தாண்டலம்(III) அலுமினைடு

தாண்டலம்(III) அலுமினைடு ( Tantalum(III) aluminide) என்பது TaAl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தாண்டலம் அலுமினேட்டும் தாண்டலம் அலுமினைடும் நிலைப்புத் தன்மை , வெப்ப எதிர்ப்புத் திறன் மற்றும் எதிரொளிக்கும் தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றுள்ளன. அகச்சிவப்புக் கதிர் ஆடிகளுக்கு பூச்சாக பூசுவதற்கு இவை முன்மொழியப்படுகின்றன.

தாண்டலம்(III) அலுமினைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாண்டலம் மூவலுமினைடு
இனங்காட்டிகள்
12004-76-1 Y
EC number 234-460-0
InChI
  • InChI=1S/3Al.Ta
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6336851
  • [Al].[Al].[Al].[Ta]
பண்புகள்
TaAl3
வாய்ப்பாட்டு எடை 261.893 கி/மோல்
தோற்றம் சாம்பல்நிற வெப்பந்தாங்கு துகள்
அடர்த்தி 7.02 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 1,400 °C (2,550 °F; 1,670 K)
கரையாது[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–88, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டலம்(III)_அலுமினைடு&oldid=2924794" இலிருந்து மீள்விக்கப்பட்டது