தாண்டலம் தெலூரைடு
வேதிச் சேர்மம்
தாண்டலம் தெலூரைடு (Tantalum telluride) என்பது (TaTe2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும்.[1] தாண்டலமும் தெலூரியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தாண்டலம் மிகுதியாக உள்ள தெலூரைடாகவும் இது உருவாகிறது. இந்நிகழ்வில் தோரயமான மூலக்கூற்று வாய்ப்பாடு Ta1.6Te ஆகும். அசாதாரணமானது இது பன்னிரண்டுமுக சால்கோசெனைடு பகுதிப்படிகங்களை உருவாக்கும். சாதாரண படிகங்கள் இத்தகைய படிகங்களை உருவாக்க இயலாது. ஏனெனில் இவை தனிமவரிசை அட்டவணையின் படிக அமைப்பிலிருந்து பெறப்படுவதில்லை.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தாண்டலம்(IV) தெலூரைடு
| |
வேறு பெயர்கள்
தாண்டலம் டைதெலூரைடு
தாண்டலம் தெலூரைடு | |
இனங்காட்டிகள் | |
12067-66-2 | |
EC number | 235-083-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82911 |
| |
பண்புகள் | |
TaTe2 | |
வாய்ப்பாட்டு எடை | 436.145 கி/மோல் |
அடர்த்தி | 9.4 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு, mS18 |
புறவெளித் தொகுதி | C2/m, No. 12 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தாண்டலம்(IV) சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ PubChem. "Tantalum telluride (TaTe2)". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-25.