தாதியா வானூர்தி ஓடு தளம்
தாதியா வானூர்தி ஓடு தளம் (Datia Airstrip) என்பது இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய வான்வழிப் பாதை ஆகும்.[3] இந்த வான்வழிப் பாதையில் எந்தவொரு திட்டமிடப்பட்ட சேவைகளும் தற்பொழுது நடைமுறையில் இல்லை. முக்கியமாக தனியார் விமானங்கள் மற்றும் விமான டாக்ஸிகளால் இந்நிலையம் பயன்படுத்தப்படுகிறது.[4][5][6] இந்த வான்வழிப் பகுதியில் விமானப் பள்ளியைத் திறக்கும் திட்டங்கள் உள்ளன.[7]
தாதியா வானூர்தி ஓடு தளம் | |
---|---|
சுருக்கமான விபரம் | |
வானூர்தி நிலைய வகை | பொது |
உரிமையாளர்/இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[1][2] |
சேவை புரிவது | தாதியா |
அமைவிடம் | Datia, Madhya Pradesh |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (+5:30) |
ஆள்கூறுகள் | 25°38′59.9″N 078°30′11.4″E / 25.649972°N 78.503167°E |
நிலப்படம் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "AAI project-consultancy". aai.aero.
- ↑ "Airports Authority of India seeks funds to cater for traffic growth; 14 greenfield plans approved". CAPA - Centre for Aviation.
- ↑ News, Window To. "Mou between AAI and State for cheap flight service". www.windowtonews.com.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "AAI unserved and underserved airports" (PDF). aai.aero.
- ↑ "दतिया से हवाई सेवा". Patrika News.
- ↑ "दतिया से भी शुरू होगी हवाई सेवा, हवाई पट्टी पर उतरा 10 सीटर प्लेन". Dainik Bhaskar. July 16, 2017.
- ↑ "Pilot Academy to open at Datia Airsterip". bansalnews.com. Archived from the original on 2020-07-29. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.