தாமிரத்தை உருக்கிப் பிரிக்கும் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
தாமிரத்தை உருக்கிப் பிரிக்கும் நாடுகளின் பட்டியல் (List of countries by copper smelter production) 2015 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் தாமிரத் தாதுவிலிருந்து தாமிரத்தை உருக்கிப் பிரிக்கும் நாடுகளின் பட்டியலைக் குறிக்கிறது. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண் மதிப்புகள் முதன்மையான ஆல்லது வேறுபடுத்தப்படாத தாமிர உற்பத்தியை தெரிவிக்கின்றன.[1]
நாடு | மெட்ரிக் டன், மொத்த எடை |
---|---|
மொத்தம், முதன்மை | 15,700,000 |
சீனா , முதன்மை | 5,500,000 |
சிலி , முதன்மை | 1,496,200 |
சப்பான் , முதன்மை | 1,176,000 |
இந்தியா , முதன்மை | 790,000 |
உருசியா : முதன்மை | 660,000 |
சாம்பியா , முதன்மை | 649,000 |
ஐக்கிய அமெரிக்கா , முதன்மை | 527,000 |
போலந்து : முதன்மை | 515,700 |
தென் கொரியா : முதன்மை | 510,000 |
ஆத்திரேலியா , முதன்மை | 442,000 |
செருமனி , முதன்மை | 338,300 |
பெரு , முதன்மை | 327,900 |
கசக்கஸ்தான் , முதன்மை | 307,400 |
பல்கேரியா , முதன்மை | 302,000 |
எசுப்பானியா , முதன்மை | 283,000 |
கனடா , முதன்மை | 280,000 |
மெக்சிக்கோ : முதன்மை | 256,000 |
இந்தோனேசியா , முதன்மை | 199,700 |
பிலிப்பீன்சு , முதன்மை | 189,000 |
பின்லாந்து , முதன்மை | 175,000 |
பிரேசில் , முதன்மை | 156,000 |
ஈரான் , முதன்மை | 155,000 |
சுவீடன் : முதன்மை | 150,000 |
உஸ்பெகிஸ்தான் , முதன்மை | 100,000 |
தென்னாப்பிரிக்கா , முதன்மை | 71,800 |
நமீபியா , முதன்மை | 49,000 |
[ செர்பியா : முதன்மை | 43,000 |
துருக்கி , வேறுபடுத்தப்படாதது | 35,000 |
போட்சுவானா , முதன்மை | 13,900 |
பாக்கித்தான் , முதன்மை | 13,000 |
ஓமான் , முதன்மை | 12,000 |
வட கொரியா , குறிப்பிடப்படாதது | 12,000 |
ஆர்மீனியா , முதன்மை | 11,600 |
வியட்நாம் , முதன்மை | 8000 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 2015 Minerals Yearbook (PDF). U.S. Geological Survey. 2017.