தாமிரம்(II) செலீனைட்டு
வேதிச் சேர்மம்
தாமிரம்(II) செலீனைட்டு (Copper(II) selenite) CuSeO3•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலநிறத் தூளாக பெரும்பாலும் இருநீரேற்று வடிவத்திலேயே இது காணப்படுகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(II) செலீனைட்டு
| |
வேறு பெயர்கள்
தாமிர செலீனைட்டு இருநீரேற்று
| |
இனங்காட்டிகள் | |
15168-20-4 | |
ChemSpider | 21241696 இருநீரேற்று |
EC number | 233-526-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 160923 நீரிலி 71317452 ஒற்றை நீரேற்று 24884280 இருநீரேற்று |
| |
UNII | G2Y4101Z3O B084V60QBP இருநீரேற்று |
பண்புகள் | |
தோற்றம் | நீலம் [1] |
கரைதிறன் | நிரில் கரையாது[1] பென்சீன் மற்றும் கரிம அமிலங்களில் சிறிதளவு கரையும்[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H371, H400, H410 | |
P260, P261, P264, P270, P271, P273, P301+310, P304+340, P311, P314, P321, P330, P391, P403+233 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசெலீனியத்தின் ஆக்சோ அமிலமான செலீனசு அமிலத்துடன் தாமிரம்(II) அசிட்டேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து தாமிரம்(II) செலீனைட்டு தயாரிக்கப்படுகிறது.[2][4]
பண்புகள்
தொகுநீரில் கரையாது ஆனால் பென்சீன் போன்ற கரிமக் கரைப்பான்களில் சிறிதளவு கரையும். பகுப்பாய்வு வேதியியலில் கரிமச் சேர்மங்களில் நைட்ரசனின் இருப்பை உறுதி செய்யும் சோதனையில் இது ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Copper(II) selenite". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் April 2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 "Copper Selenite as a catalyst in the Kjeldahl nitrogen determination". Department of Chemistry, University of Wisconsin, Madison. November 1935.
- ↑ "Sigma Aldrich - Copper(II) selenite dihydrate". பார்க்கப்பட்ட நாள் April 2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Hurd, Loren C.; Kemmerer, George I.; Meloche, V. W. (2002-05-01). "The Ammonates of Copper Selenite1" (in EN). Journal of the American Chemical Society 52 (10): 3881–3886. doi:10.1021/ja01373a018.