தாமிர(III) ஆக்சைடு

கருத்தியலான வேதிச்சேர்மம்

தாமிர(III) ஆக்சைடு (Copper(III) oxide) என்பது Cu2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கருத்தியலான கனிம வேதியியல் வேதிச் சேர்மம் ஆகும். தூய்மையான திண்மமாக இச்சேர்மத்தை தனிமைப்படுத்த இயலவில்லை. குப்ரேட்டு மீக்கடத்திகளின் பகுதிப்பொருட்களாக தாமிர(III) ஆக்சைடுகள் உள்ளன[2] . குறிப்பாக தாமிர(III) அயனி எதிர்மின்னயனிச் சூழலில் நிலைப்படுகிறது.உதாரணம்: பொட்டாசியம் அறுபுளோரோகுப்ரேட்டு(III).

தாமிர(III) ஆக்சைடு
Copper(III) oxide
இனங்காட்டிகள்
163686-95-1
ChemSpider 8074624 Y
InChI
  • InChI=1S/2Cu.3O/q;;3*-2
    Key: NFFYXVOHHLQALV-UHFFFAOYSA-N
பப்கெம் 9898967
பண்புகள்
Cu2O3
வாய்ப்பாட்டு எடை 175.0902 கி/மோல்
உருகுநிலை (சிதைவடைகிறது)
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி./மீ3 (Cu வாக)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (Cu வாக)[1]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (Cu வாக)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(III) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Wang, L.S.; Wu, H.; Desai, S.R.; Lou, L., Electronic Structure of Small Copper Oxide Clusters: From Cu2O to Cu2O4, Phys. Rev. B: Cond. Matt., 1996, 53, 12, 8028. [doi:10.1103/PhysRevB.53.8028]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர(III)_ஆக்சைடு&oldid=2697269" இலிருந்து மீள்விக்கப்பட்டது