நிக்கல்(III) ஆக்சைடு

நிக்கல்(III) ஆக்சைடு (Nickel(III) oxide) என்பது Ni2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நன்றாக வரையறுக்கப்படாத இச்சேர்மம் சில சமயங்களில் கருப்பு நிக்கல் ஆக்சைடு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[1]. நிக்கலின் மேற்பரப்புகளில் Ni2O3 சுவடுகளாகக் காணப்படுவதாக அறியப்படுகிறது[2][3] . இதனுடன் தொடர்புடைய நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு (NiOOH) நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. நீர்க்கரைசலால் தோற்றுவிக்கப்பட்ட நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு கரிமத் தொகுப்பு வினைகளில் வினைபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

Nickel(III) oxide
நிக்கல் (III) ஆக்சைடு தூள்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல் (III) ஆக்சைடு
வேறு பெயர்கள்
நிக்கல் செசுகியுவாக்சைடு
நிக்கல் டிரையாக்சைடு
இனங்காட்டிகள்
1314-06-3 Y
EC number 215-217-8
பப்கெம் 10313272
வே.ந.வி.ப எண் QR8420000
பண்புகள்
Ni2O3
வாய்ப்பாட்டு எடை 165.39 கி/மோல்
தோற்றம் கருப்பு-அடர் சாம்பல் திண்மம்
அடர்த்தி 4.84 கி/செ.மீ3
உருகுநிலை 600 °C (1,112 °F; 873 K) (சிதைவடையும்)
மிகக்குறைவு
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. An oxide of tervalent nickel , P. S. Aggarwal, A. Goswami, J. Phys. Chem.; 1961; 65(11); 2105-2105, எஆசு:10.1021/j100828a503
  3. Chemical vapor deposition of nickel oxide films from Ni(C5H5)2/O2, Jin-Kyu Kang, Shi-Woo Rhee, Thin Solid Films, 391, 1, (2001),57-61, எஆசு:10.1016/S0040-6090(01)00962-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(III)_ஆக்சைடு&oldid=2458700" இலிருந்து மீள்விக்கப்பட்டது