தாய் சொல்லைத் தட்டாதே

(தாய் சொல்லை தட்டாதே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாய் சொல்லைத் தட்டாதே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தாய் சொல்லைத் தட்டாதே
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
கதைகதை ஆரூர்தாஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
பி. சரோஜா தேவி
படத்தொகுப்புஎம். ஏ. திருமுகம்
வெளியீடுநவம்பர் 7, 1961
ஓட்டம்.
நீளம்14995 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு