தாரமங்கலம் இளமீஸ்வரர் கோயில்

அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில், தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது.

தாரமங்கலம் இளமீஸ்வரர் திருக்கோயில், சேலம்
புவியியல் ஆள்கூற்று:11°41′47.6″N 77°58′05.3″E / 11.696556°N 77.968139°E / 11.696556; 77.968139
பெயர்
புராண பெயர்(கள்):ஏழம்பீஸ்வரர் கோயில்
பெயர்:தாரமங்கலம் இளமீஸ்வரர் திருக்கோயில், சேலம்
அமைவிடம்
ஊர்:தாரமங்கலம்
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இளமீஸ்வரர்
தாயார்:தையல்நாயகி
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:தெப்பம்
வரலாறு
தொன்மை:500 ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர்:கெட்டி முதலி மன்னர்

தல வரலாறு

தொகு

சுயம்புவாக தோன்றிய லிங்கம் ஆகும்.

தெய்வங்கள்

தொகு

முக்கிய பண்டிகைகள்

தொகு

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

வெளி இணைப்புக்கள்

தொகு

புகைப்படங்கள்

தொகு