தாளநத்தம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

தாளநத்தம் (Thalanatham) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643496.[1] இது தாளநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது.

தாளநத்தம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635302

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,350 வீடுகளும் 5,476 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2,815 ஆண்களும், 2,661 பெண்களும் ஆவா்.[2]

மேற்கோள் தொகு

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Thalanatham Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாளநத்தம்&oldid=3611783" இலிருந்து மீள்விக்கப்பட்டது