தாவரப் பல்வகைமை

தாவரவியலில், தாவரப் பல்வகைமை (ஆங்கில மொழி: variety, இலத்தீன்: varietas) என்பது தாவரப் பெயரிடல் முறைமையில், ஒரு துணை அலகாகப் பயனாகிறது. இதனைச் சுருக்கமாக, var. என்று குறிப்பிடுவர். இனம் /சிற்றினம் என்பதற்கு அடுத்து கீழே, இந்த தாவரவியல் படிமுறை உள்ளது. சில நேரங்களில், இவற்றிற்கு நடுவே, துணையினம் வரும்.[1]துணையினம் என்ற தாவரவியல் படிநிலை பெயரிடுதலை, நிலவியல் அடிப்படையிலான வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அந்த குறிப்பிட்ட நிலத்தில் பரவலாக ஒரு இனம் காணப்பட்டால், அத்தாவர பல்வகைமை குறிப்பிடுதல் பொருத்தமாகும். .[2] இப்படி நிலை, பல்வேறு தாவரவியலாளர்களால், வெவ்வேறு விதமாக விவரிக்கப் படுகின்றன.[3] இருப்பினும், பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு அமைப்பானது, இம்முறையை கலப்பின உயிரினங்களுக்குப் பயன்படுத்துகிறது. cultivar என்ற பதத்தைப் பயன்படுத்துவதில்லை.[4] யூபிஓவி(UPOV) நெறிமுறைகளின் படி, இச்சொல்லானாது சட்டப்பூர்வமானது ஆகும்.[5] </ref>

தாவர பல்வகைமை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Article 4". International Code of Nomenclature for algae, fungi, and plants. 2012. Archived from the original on 2018-08-03. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16. 4.1. If a greater number of ranks of taxa is desired, [...a]n organism may thus be assigned to taxa of the following ranks (in descending sequence): [... genus, ... species, subspecies,] variety (varietas), subvariety (subvarietas), form (forma), and subform (subforma). ... 4.3. Further ranks may also be intercalated or added, provided that confusion or error is not thereby introduced.
  2. "Varieties and forms", HORTAX: Cultivated Plant Taxonomy Group, archived from the original on 17 ஆகஸ்ட் 2016, பார்க்கப்பட்ட நாள் 19 July 2016 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  3. Robert T. Clausen (1941). "On The Use Of The Terms "Subspecies" And "Variety"". Rhodora 43 (509): 157–167. http://www.biodiversitylibrary.org/item/14513#page/175/mode/1up. 
  4. "Variety (varietas) the category in the botanical nomenclatural hierarchy between species and form (forma)". However the code acknowledges the other usage as follows: "term used in some national and international legislation for a clearly distinguishable taxon below the rank of species; generally, in legislative texts, a term equivalent to cultivar. See also: cultivar and variety (varietas)".
  5. The International Union for the Protection of New Varieties of Plants or UPOV (பிரெஞ்சு மொழி: Union internationale pour la protection des obtentions végétales) is an intergovernmental organization with headquarters in Geneva, Switzerland. The current Secretary-General of UPOV is Francis Gurry NEW SECRETARY-GENERAL OUTLINES FUTURE PRIORITIES FOR UPOV, UPOV Press Release No. 77, Geneva, October 30, 2008 பரணிடப்பட்டது மார்ச்சு 26, 2010 at the வந்தவழி இயந்திரம்

துணை நூல்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரப்_பல்வகைமை&oldid=3585258" இலிருந்து மீள்விக்கப்பட்டது