திக்காமல்லி

திக்காமல்லி அல்லது கும்பை (Gardenia gummifera) என்ற சிற்றினத்தாவரம் காப்பி குடும்ப வகையைச் சார்ந்தது ஆகும். இத்தாவரம் இந்தியாவில் அகணிய உயிரி ஆகும். அதாவது இந்தியாவில் குறிப்பிட்டபகுதியில் மட்டும் வளரும் தாவரமாக உள்ளது.

திக்காமல்லி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. gummifera
இருசொற் பெயரீடு
Gardenia gummifera
L.f.
வேறு பெயர்கள்

Genipa arborea (Roxb.) Baill.
Genipa gummifera (L.f.) Baill.

மேற்கோள்கள்

தொகு
  1. CAMP Workshops on Medicinal Plants, India 1998. Gardenia gummifera. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 21 August 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்காமல்லி&oldid=3932761" இலிருந்து மீள்விக்கப்பட்டது