திக்ரே மக்கள் விடுதலை முன்னணி

திக்ரே மக்கள் விடுதலை முன்னணி (Tigray People's Liberation Front (TPLF) எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அமைந்த திக்ரே பிரதேசம்|திக்ரே பிரதேசத்தில்]] செயல்படும் ஒரு இடதுசாரி தேசியவாத இனக்குழுக்களின் துணை இராணுவப் படை குழுவாகும்.[9][10][11][12][13]திக்ரே விடுதலை முன்னணி 18 பிப்ரவரி 1975 அன்று துவக்கப்பட்டது. இதனை 18 சனவரி 2021 அன்று எத்தியோப்பியா அரசால் தடை செய்யப்பட்டது. தற்போது இந்த முன்னணி எத்தியோப்பாவின் பெரிய எதிர்கட்சியாக செயல்படுகிறது.[14] இக்குழுவினர் முன்னர் எத்தியோப்பியாவின் ஆளுங்கட்சியாக 28 மே 1991 முதல் 2018 வரை ஆட்சி செய்தனர். 2018-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இக்குழுவினர் தோற்றதால் ஆட்சியை இழந்தனர்.[15] [16][17][18][19][20]. [21] [22][23] தற்போது இந்த முன்னணி எத்தியோப்பாவின் பெரிய எதிர்கட்சியாக செயல்படுகிறது.[24]எத்தியோப்பியா அரசுக்கு எதிராக இக்குழுவினர் ஆயுதங்களைக் கொண்டு போராடுவதால் இந்த முன்னணியை 18 சனவரி 2021 அன்று எத்தியோப்பியா அரசால் தடை செய்தது. [25][26][27]

தேப்பிரட்சன் ஜெப்ரெமைக்கேல்
ህዝባዊ ወያነ ሓርነት ትግራይ
சுருக்கக்குறிTPLF
தலைவர்தேப்பிரட்சன் ஜெப்ரெமைக்கேல்
துணைத் தலைவர்பெட்டில்வெர்க் ஜெப்ரேக்சியாபெர்
செய்தி தொடர்பாளர்கெட்டேச்சிவ் ரெட்டா[1]
தொடக்கம்18 பிப்ரவரி 1975
தலைமையகம்மெக்கெல்லே
செய்தி ஏடுWeyin (ወይን)
உறுப்பினர்  (1991)100,000
கொள்கை
 • திக்ரே இன தேசியவாதம்[2][3][4][5]
 • எத்தியோப்பியா மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி[6]
 • எத்தியோப்பியா இன மக்களின் கூட்டமைப்பு[7]
 • இடதுசாரி தேசியவாதம்
வரலாறு:
 • பொதுவுடமை
 • மார்க்சியம்-லெனினிசம் [6]
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
வரலாறு:
தீவிர இடதுசாரி அரசியல்
தேசியக் கூட்டணிஎத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி (1988–2018)
எத்தியோப்பிய கூட்டமைப்பின் கூட்டணிப் படைகள் (2018–2020)
எத்தியோப்பிய கூட்டாச்சிக் கூட்டமைப்பின் படைகள் (2021–தற்போது வரை)
நிறங்கள்சிவப்பு மற்றும் தங்க நிறம்
எத்தியோப்பிய நாடாளுமன்றம்
0 / 547
திக்ரே மண்டல அரசு சட்டமன்றம்
152 / 190

எத்தியோப்பியாவின் நாடாளுமன்றம் 6 மே 2021 அன்று திக்ரே மக்கள் விடுதலை முன்னணியை தீவிரவாத அமைப்பு என அறிவித்தது.[28][29]

திக்ரே போர் (2020–2021) தொகு

எத்தியோப்பியா அரசுப் படைகளுக்கு எதிராக திக்ரே மக்கள் விடுதலை முன்ன்ணிப் படைகள் தாக்குதல் தொடுத்ததால், திக்ரேவில் நவம்பர் 2020 முதல்உள்நாட்டு போர் துவங்கியது. இதனால் போரில் சிக்கிய எராளமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் புலம்பெயர்ந்தனர்.

திக்ரே போராளிகளுக்கு எதிரான பேரணி தொகு

நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவை கைப்பற்ற வரும் திக்ரே போராளிகளுக்கு எதிராகவும், எத்தியோப்பியா அரசுக்கும், இராணுவத்திற்கும் ஆதரவாகவும் மக்கள் 7 நவம்பர் 2021 அன்று தெருக்களில் இறங்கு பேரணிகள் நடத்தினர்.[30][31][32]

மேற்கோள்கள் தொகு

 1. "Getachew Reda talks about the state of war situation in Tigray". 7 November 2020 இம் மூலத்தில் இருந்து 19 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201119083204/https://borkena.com/2020/11/07/getachew-reda-talks-about-the-state-of-war-situation-in-tigray/. 
 2. Tefera Negash Gebregziabher (2019). "Ideology and power in TPLF's Ethiopia: A historic reversal in the making?". African Affairs 118 (472): 463–484. doi:10.1093/afraf/adz005. 
 3. "Napalm statt Hirse" (in de). Die Zeit. 1 June 1990. https://www.zeit.de/1990/23/napalm-statt-hirse/komplettansicht. 
 4. "Kriege ohne Grenzen und das "erfolgreiche Scheitern" der Staaten am Horn von Afrika" (in de). Berlin. September 2008. https://www.swp-berlin.org/fileadmin/contents/products/studien/2008_S26_web_ks.pdf. 
 5. "Parlamentswahlen in Äthiopien" (in de). 2005. https://www.ssoar.info/ssoar/bitstream/handle/document/10551/ssoar-afrspectrum-2005-2-smidt-parlamentswahlen_in_athiopien.pdf?sequence=1&isAllowed=y. 
 6. 6.0 6.1 Tefera Negash Gebregziabher, Ideology and power in TPLF’s Ethiopia: A historic reversal in the making?, African Affairs, Volume 118, Issue 472, July 2019, Pages 463–484, https://doi.org/10.1093/afraf/adz005
 7. "Zenawism as ethnic-federalism". https://globalafrica.isp.msu.edu/files/5015/5916/5319/TedVestal.pdf. 
 8. TPLF | Rise, fall and return of Tigrayan rebels
 9. Tefera Negash Gebregziabher (2019). "Ideology and power in TPLF's Ethiopia: A historic reversal in the making?". African Affairs 118 (472): 463–484. doi:10.1093/afraf/adz005. 
 10. "Napalm statt Hirse" (in de). Die Zeit. 1 June 1990. https://www.zeit.de/1990/23/napalm-statt-hirse/komplettansicht. 
 11. "Kriege ohne Grenzen und das "erfolgreiche Scheitern" der Staaten am Horn von Afrika" (in de). Berlin. September 2008. https://www.swp-berlin.org/fileadmin/contents/products/studien/2008_S26_web_ks.pdf. 
 12. "Parlamentswahlen in Äthiopien" (in de). 2005. https://www.ssoar.info/ssoar/bitstream/handle/document/10551/ssoar-afrspectrum-2005-2-smidt-parlamentswahlen_in_athiopien.pdf?sequence=1&isAllowed=y. 
 13. Parkinson, Nicholas Bariyo and Joe (2020-11-29). "Ethiopia's Tigray Group, Once Powerful, Now Battles Government Forces in Bid for Survival" (in en-US). The Wall Street Journal. https://www.wsj.com/articles/ethiopias-tigray-group-once-powerful-now-battles-government-forces-in-bid-for-survival-11606677423. 
 14. "Diaspora Protesters in US, Canada Back Ethiopian Government's Handling of Tigray Conflict | Voice of America – English" (in en). https://www.voanews.com/africa/diaspora-protesters-us-canada-back-ethiopian-governments-handling-tigray-conflict. 
 15. "Tigray crisis: Ethiopia orders military response after army base seized". BBC News. 4 November 2020. https://www.bbc.com/news/world-africa-54805088. 
 16. "Rise and fall of Ethiopia's TPLF – from rebels to rulers and back" (in en). 2020-11-25. http://www.theguardian.com/world/2020/nov/25/rise-and-fall-of-ethiopias-tplf-tigray-peoples-liberation-front. 
 17. "Tigray Peoples Liberation Front (TPLF) - TRAC". https://trackingterrorism.org/group/tigray-peoples-liberation-front-tplf. 
 18. "Ethiopia to designate TPLF, OLF-Shene as ‘terror’ groups". May 1, 2021. https://www.aljazeera.com/news/2021/5/1/ethiopia-to-designate-tplf-olf-shene-as-terror-groups. 
 19. "House Designates Shene And TPLF As Terrorist Organizations". May 6, 2021. https://www.fanabc.com/english/house-to-approve-resolution-passed-to-designate-shene-tplf-as-terrorists-tomorrow/. 
 20. "Tigray Peoples Liberation Front". https://www.start.umd.edu/gtd/search/Results.aspx?page=1&search=Tigray%20Peoples%20Liberation%20Front&charttype=line&chart=overtime&ob=GTDID&od=desc&expanded=yes#results-table. 
 21. "Tigray People's Liberation Front". Encyclopaedia Aethiopica. (2003). Wiesbaden: Harrassowitz Verlag. 
 22. Berhe, Kahsay (2005). Ethiopia: Democratization and Unity: The Role of the Tigray People's Liberation Front. Münster. 
 23. Jamestown Foundation, 24 May: Tigray Defense Forces Resist Ethiopian Army Offensive as Sudan, Eritrea, and Ethnic Militias Enter the Fray
 24. "Diaspora Protesters in US, Canada Back Ethiopian Government's Handling of Tigray Conflict | Voice of America – English" (in en). https://www.voanews.com/africa/diaspora-protesters-us-canada-back-ethiopian-governments-handling-tigray-conflict. 
 25. "NEBE Cancels Registration Of TPLF" (in en-US). Fana. 4 November 2020. https://www.fanabc.com/english/nebe-cancels-registration-of-tplf/. 
 26. Gebre, Samuel (18 January 2021). "Ethiopia Pulls Tigray Party License Ahead of June Elections" (in en-US). Bloomberg. https://www.bloomberg.com/news/articles/2021-01-18/ethiopia-pulls-tigray-party-license-ahead-of-june-elections. 
 27. "Ethiopia's electoral board revokes TPLF's legal status as political party" (in en-US). The EastAfrican. 20 January 2021. https://www.theeastafrican.co.ke/tea/rest-of-africa/ethiopia-s-electoral-board-revokes-tplf-s-legal-status-as-political-party-3262886. 
 28. "Ethiopia designates TPLF, OLF-Shene as terror groups". https://www.aa.com.tr/en/africa/ethiopia-designates-tplf-olf-shene-as-terror-groups/2226789. 
 29. "TPLF and Shene designated as terrorist organisations" (in en-US). 2021-05-07. https://www.ethioembassy.org.uk/tplf-and-shene-designated-as-terrorist-organisations/. 
 30. Ethiopian government rallies protesters against Tigrayan rebels
 31. Thousands rally in support of Ethiopia's government
 32. Ethiopians denounce U.S. at rally to back military campaign