திண்டுக்கல் மறைமாவட்டம்

திண்டுக்கல் மறைமாவட்டம் (இலத்தீன்: Dindigulen(sis)) என்பது திண்டுக்கல் தொழிலாளரான புனித சூசையப்பர் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

திண்டுக்கல் மறைமாவட்டம்
Dioecesis Dindigulensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்மதுரை
புள்ளிவிவரம்
பரப்பளவு8,052 km2 (3,109 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
1,165,194
105,000 (9.0%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்தொழிலாளரான புனித சூசையப்பர் கதீட்ரல்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர் †அந்தோனி பாப்புசாமி

வரலாறு

தொகு

தலைமை ஆயர்கள்

தொகு
  • திண்டுக்கல் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் அந்தோனி பாப்புசாமி (நவம்பர் 10, 2003 – இதுவரை)

மேலும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு