தித்தன் வெளியன்

தித்தன் வெளியன் சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன் ஆவான்.

தித்தன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டபோது அவன் மகன் தித்தன் வேளியன் புகார் நகரக் கானலம்பெருந்துறையில் இருந்துகொண்டு கடல் வாணிகம் செய்துவந்தான். [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. தித்தன் வெளியன் ... கானலம்பெருந்துறைத் தனம் தரும் நன்கலம் சிதையத் தாக்கும் சிறு வெள் இறவின் குப்பை அன்ன உரு பகை தரூஉம் மொய்ம்பூசு பிண்டன் முனை முரண் உடையக் கடந்த வென்வேல் ... பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பு - அகம் 152
"https://ta.wikipedia.org/w/index.php?title=தித்தன்_வெளியன்&oldid=1737915" இலிருந்து மீள்விக்கப்பட்டது