திபிதாபா ஆறு

திபிதாபா ஆறு (Tipitapa River Or Río Tipitapa) நடு அமெரிக்கா நாடான நிக்கராகுவா நாட்டின் நன்னீர் ஏரிகளான மனாகுவா ஏரியிலிருந்து நிக்கராகுவா ஏரி வரை பாயும் குறைந்த நீளம் கொண்ட ஆறு ஆகும். இந்த ஆற்றில் மழைக்காலங்களில் மட்டும் நீர் பாய்கிறது [1]மழைக்காலங்களில் ஆற்று நீர் வெள்ளத்தால் திபிதாபா நகரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த ஆறு பெரிய சதுப்பு நிலங்கள் மற்றும் குளங்கள் மற்றும் பசுமையான தாவரங்களால் மூடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "El "Hawaian Punch" Retador - La Prensa". 12 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபிதாபா_ஆறு&oldid=4174887" இலிருந்து மீள்விக்கப்பட்டது