திப்ருகார் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

திப்ருகார் சட்டமன்றத் தொகுதி (Dibrugarh Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 நில்மொனி பர்தாக்கூர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1961[1] ரமேஷ் சந்திர பருவா இந்திய தேசிய காங்கிரசு
1962 ரமேஷ் சந்திர பருவா இந்திய தேசிய காங்கிரசு
1967 ரமேஷ் சந்திர பருவா இந்திய தேசிய காங்கிரசு
1972 ரமேஷ் சந்திர பருவா இந்திய தேசிய காங்கிரசு
1978 கேசவ் சந்திர கோகய் ஜனதா கட்சி
1983 கேசவ் சந்திர கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1985 கேசவ் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1991 கேசவ் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1996 கல்யாண் குமார் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2001[2] கல்யாண் குமார் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2001 கல்யாண் குமார் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2006 பிரசந்தா புக்கான் பாரதிய ஜனதா கட்சி
2011 பிரசந்தா புக்கான் பாரதிய ஜனதா கட்சி
2016 பிரசந்தா புக்கான்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 பிரசந்தா புக்கான்[4] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "திப்ருகார் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "திப்ருகார் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.