திமோர் வட்ட இலை வெளவால்
திமோர் வட்ட இலை வெளவால் | |
---|---|
1807 illustration | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கிப்போசிடெரிடே
|
பேரினம்: | கிப்போசிடெரோசு
|
இனம்: | கி. குருமெனிபெரசு
|
இருசொற் பெயரீடு | |
கிப்போசிடெரோசு குருமெனிபெரசு லெசுர் & பெட்டிட், 1807 | |
திமோர் வட்ட இலை வெளவால் பரம்பல் |
திமோர் வட்ட இலை வெளவால் (Timor roundleaf bat)(கிப்போசிடெரோசு குருமெனிபெரசு) என்பது கிப்போசிடெரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை வௌவால் சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hutson, A.M.; Schlitter, D.; Struebig, M.; Csorba, G. (2016). "Hipposideros crumeniferus". IUCN Red List of Threatened Species 2016: e.T10124A22096519. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T10124A22096519.en. https://www.iucnredlist.org/species/10124/22096519. பார்த்த நாள்: 18 November 2021.