திம்மராயன அள்ளி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

திம்மராயனஅள்ளி (Themmarayanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636808.[1] இந்த ஊரானது மஹேந்திரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது.

திம்மராயன அள்ளி
திம்மராயனள்ளி
திம்மராயனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636808

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°25'00.6"N 78°05'59.6"E [2] ஆகும்.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 745, மொத்த மக்கள் தொகைகள் 2990.[3] இதில் 1565 ஆண்களும், 1425 பெண்களும் அடங்குவர்.[4]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B025'00.6%22N+78%C2%B005'59.6%22E/@12.4168347,78.0983395,503m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.416831!4d78.099891?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
  4. "Themmarayanahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திம்மராயன_அள்ளி&oldid=3611873" இலிருந்து மீள்விக்கப்பட்டது