தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரி

(தியாகராசர் பல்தொழில்நுட்பக்கூடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தியாகராஜர் பல்தொழில்நுட்பக்கூடம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் நகரில் அமைந்துள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரியாகும். இது 1958-ஆம் ஆண்டு கருமுத்து தியாகராஜன் செட்டியாரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மூன்று டிப்ளோமா கற்கைநெறிகளைக் கொண்டிருந்தது.

வெளி இணைப்புகள்தொகு