தியாகராஜா
இயற்பெயர்
தியாகராஜா அல்லது தியாகராசா என்பது என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- தியாகராஜர் (1767-1847), இந்திய இசையமைப்பாளர்
- ஆ. தியாகராசா (1916-1981), இலங்கை அரசியல்வாதி
- ம. தியாகராசா, இலங்கை அரசியல்வாதி
- எம். டி தியாகராஜா பிள்ளை, இந்திய அரசியல்வாதி
- எம். கே. தியாகராஜ பகவதர் (1910-1959), இந்திய நடிகர்
குடும்ப பெயர்
தொகு- செல்வநிதி தியாகராசா (இறப்பு 1991) இலங்கை கவிஞர்
- டானியல் தியாகராஜா, இலங்கை ஆயர்
- ஜெ. தியாகராஜா (பிறப்பு 1895), இலங்கை அரசியல்வாதி
- தியாகராஜா மகேஸ்வரன் (1966-2008), இலங்கை அரசியல்வாதி
வேறு
தொகு- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை
- பக்த ஸ்ரீ தியாகராஜா, 1937 திரைப்படம்
- சிறீ சரஸ்வதி தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |