தியாகி (1947 திரைப்படம்)
(தியாகி (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தியாகி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்ஜி பாய் ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, சேதுராமன், வி. என். ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் இந்து ஆலய நுழைவுப் போராட்டத்தைக் கதைக்கருவாகக் கொண்டது.[1]
தியாகி | |
---|---|
இயக்கம் | ராம்ஜி பாய் ஆர்யா |
தயாரிப்பு | மூர்த்தி புரொடக்ஷன்ஸ் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன், பாபநாசம் ராஜகோபால அய்யர், டி. ஆர். ராமநாதன் |
நடிப்பு | என். கிருஷ்ணமூர்த்தி சேதுராமன் வி. எஸ். மணி குலத்து மணி வி. என். ஜானகி அங்கமுத்து |
வெளியீடு | ஆகத்து 22, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 12700 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "நாடறிந்த நட்சத்திரக் காதல்". பத்தி. தி இந்து. 29 செப்டம்பர் 2017. Retrieved 30 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)