திராகோ கார்னூடசு

திராகோ கார்னூடசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
தி. கார்னூடசு
இருசொற் பெயரீடு
திராகோ கார்னூடசு
குந்தர், 1864
திராகோ கார்னூடசு புவிப்பரவல்

திராகோ கார்னூடசு (Draco cornutus) என்பது ஓந்தி பல்லியான "பறக்கும் பல்லி" சிற்றினமாகும். இது போர்னியோவினைச் பூர்வீகமாகக் கொண்ட அகணிய உயிரி.[1][2] இது கடல் மட்டத்திலிருந்து 700 m (2,300 அடி) மீ (2,300 ) உயரத்தில் காணப்படுகிறது. இருப்பினும் இதன் பரவல் குறித்துச் சரியாக அறியப்படவில்லை.[1]

விளக்கம்

தொகு

திராகோ கார்னூட்டசின் சறுக்கும் சவ்வு அல்லது படாஜியாவின் நிறம் இந்தப் பல்லிகளின் வாழ்விடத்தைப் பொறுத்தது. காய்ந்து போகும் இலைகளின் நிறத்துடன் பொருந்துவதற்காகக் காலப்போக்கில் இவற்றின் நிறம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவை பறவைகளுக்கு இரையாவதிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராகோ_கார்னூடசு&oldid=4043476" இலிருந்து மீள்விக்கப்பட்டது