திராவிட விழிப்புணர்ச்சி கழகம்

திராவிட விழிப்புணர்ச்சி கழகம் (Dravida Vizhipunarchi Kazhagam)(திராவிட விழிப்புணர்வு கூட்டமைப்பு) என்பது இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும் . இக்கட்சி 2001-ல் ப. தி. குமாரால் நிறுவப்பட்டது.[1] சென்னை வடபழனியில் கட்சியின் தலைமையகம் உள்ளது.[2] இக்கட்சி 2009-ல் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் ஆறு கட்சி கூட்டணியில் நுழைந்தது.[3] பின்னர் ப. தி. குமார் இக்கட்சியினைக் கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். திசம்பர் 2019-ல் இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. Kumar, Siva (2019-12-03). "BJP leader in soup for praising Stalin, says 'facts were twisted'" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.
  2. "POLITICAL PARTIES AND ELECTION SYMBOLS" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
  3. "BJP announces 6-party alliance". 19 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.
  4. https://www.dinamani.com/tamilnadu/2019/dec/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3298187.html. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. https://tamil.oneindia.com/news/chennai/how-did-kumar-become-the-arasakumar/articlecontent-pf419014-370232.html. {{cite web}}: Missing or empty |title= (help)