திரிங்கெட் விரிகுடா

திரிங்கெட் விரிகுடா (Trinket Bay) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரிய நிகோபார் தாலுக்காவில் அமைந்து உள்ளது .[1]

திரிங்கெட் விரிகுடா
Trinket Bay
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிகோபார்
வட்டம் (தாலுகா)பெரிய நிகோபார்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
மக்கள் தொகை குறியீடு645208

வரலாறு

தொகு

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள திரிங்கெட் தீவில் ஒரு பஞ்சாயத்துக் கிராமமாக திரிங்கெட் கிராமம் அமைந்திருந்தது. 2001 ஆம் ஆண்டில் இக்கிராமத்தின் மக்கள் தொகை 244 ஆகவும் இருந்தது .[2] 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்குதல்களால் காரணமாக அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் நன்கௌரி[3] மற்றும் கமோர்டா கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர். இங்கு இவர்கள் அரசு கட்டிக்கொடுத்த குடியிருப்புகளில் குடியேறி வசிக்கின்றனர். இப்பகுதி தற்பொழுது விகாசு நகர் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.[4]

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி திரிங்கெட் கிராமத்தில் ஒரேயொரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்தனர். 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 0% ஆகும்.[5]

மக்கள் தொகையியல் (2011 கணக்கெடுப்பு) [5]
மொத்தம் ஆண் பெண்
மக்கள் தொகை 3 2 1
6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 0 0 0
பட்டியல் சாதியினர் 0 0 0
பட்டியல் பழங்குடியினர் 3 2 1
படித்தவர்கள் 0 0 0
தொழிலாளர்கள் (மொத்தம்) 0 0 0
முதன்மை தொழிலாளர்கள் (மொத்தம்) 0 0 0
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மை 0 0 0
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மைக் கூலிகள் 0 0 0
முதன்மை தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 0 0 0
முதன்மை தொழிலாளர்கள்: பிற 0 0 0
குறு தொழிலாளர்கள் (மொத்தம்) 0 0 0
குறு தொழிலாளர்கள்: வேளாண்மை 0 0 0
குறு தொழிலாளர்கள்: விவசாயக் கூலிகள் 0 0 0
குறு தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 0 0 0
குறு தொழிலாளர்கள்: பிற 0 0 0
வேலையற்றவர்கள் 3 2 1

மேற்கோள்கள்

தொகு
  1. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. "Andaman & Nicobar Population statistics". Andaman and Nicobar Administration. Archived from the original on 2012-02-04. பார்க்கப்பட்ட நாள் 2012-01-13.
  3. George Weber (2005), Earthquake and Tsunami: Maps, charts and statistics பரணிடப்பட்டது 2010-07-15 at the வந்தவழி இயந்திரம், chapter 4 பரணிடப்பட்டது 2008-08-20 at the வந்தவழி இயந்திரம்; published online at "George Weber's LONELY ISLANDS: THE ANDAMANESE; an on-line Documentation on the Andamanese and other Negrito people, and their relationship to the earliest migrations of modern humans; incorporating the web-site of the Nicobar Association" பரணிடப்பட்டது 2013-07-21 at the வந்தவழி இயந்திரம் website.
  4. Zoyab, Alaphia. "A house for Mr. Gopinath, and a genset", The Hindu, August 4, 2012.(Entry retrieved 25 sept. 2013)
  5. 5.0 5.1 "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிங்கெட்_விரிகுடா&oldid=3558037" இலிருந்து மீள்விக்கப்பட்டது