திரிசாப்சிசு

திரிசாப்சிசு
குள்ள கௌராமி (தி. புமிலா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரிபார்னிமிசு
குடும்பம்:
பேரினம்:
திரிசாப்சிசு

கனெசுட்ரினி, 1860
மாதிரி இனம்
திரிசாப்சிசு விட்டடா
பிளிக்கேர், 1850[1]

திரிசாப்சிசு (Trichopsis) என்பது தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கெளராமி மீன் பேரினமாகும்.[2]

சிற்றினங்கள் தொகு

திரிசாப்சிசு பேரினத்தில் தற்போது மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[2]

  • திரிசாப்சிசு புமிலா (ஜேபி அர்னால்ட், 1936) (குள்ள கௌராமி)
  • திரிசாப்சிசு ஸ்கல்லரி லேடிஜசு, 1962 (மூன்று பட்டை கௌராமி)
  • திரிசாப்சிசு விட்டடா (ஜி. குவியர், 1831) (சாய கௌராமி)

மனிதர்களுடனான உறவு தொகு

திரிசாப்சிசு பேரினத்தைச் சேர்ந்த கௌராமி மீன்கள், மீன் வணிகத்தில் மிகவும் பிரபலமானது.

மேற்கோள்கள் தொகு

  1. Bleeker, Maaike (2023). "Conversations (at the end of the world)—Kris Verdonck". Springer International Publishing. pp. 193–204. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
  2. 2.0 2.1 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2014). Species of Trichopsis in FishBase. February 2014 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசாப்சிசு&oldid=3735553" இலிருந்து மீள்விக்கப்பட்டது