திருக்கண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருக்கண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருக்கண்டீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பசுபதீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:திருக்கண்டீஸ்வரம், ந வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நன்னிலம்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:பசுபதீஸ்வரர்
தாயார்:சாந்தநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:கடை குருவார தீர்த்தவிழா
வரலாறு
கட்டிய நாள்:ஆறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் பசுபதீஸ்வரர், சாந்தநாயகி சன்னதிகளும், விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் ஜுரஹரேஸ்வரர் துர்க்கை உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் கடை குருவார தீர்த்தவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)