திருக்குறள் அரபு மொழிபெயர்ப்பு
திருக்குறள் மொழிபெயர்ப்பு
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி திருக்குறளின் மொழிபெயர்ப்புகள்மற்றும் திருக்குறள் மொழிபெயர்ப்பு பட்டியல் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
திருக்குறள் அரபு மொழிபெயர்ப்பு (Arabic translation of Thirukkural ) முனைவர் அ. ஜாஹிர் ஹூசைன் பாகவி என்பவரால் அரபு மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் கூறும் நல்லுலகில் பிரபலமான நூலான திருக்குறளை முனைவர் அ. ஜாஹிர் ஹூசைன் பாகவி அவர்கள் அரபு மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். அதற்காக தமிழக அரசின் உயரிய விருதையும் பெற்றுள்ளார்.
முனைவர், ஆலிம் அ. ஜாஹிர் ஹூசைன் பாகவி அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு மொழித் துறையின் தலைவராகவும், சிறந்த இலக்கியவாதியும் ஆவார்.[1]