திருக்குறளின் மொழிபெயர்ப்புகள்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி திருக்குறள் மொழிபெயர்ப்பு பட்டியல் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1] இருப்பினும் தற்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 22 இந்திய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வருகிறது. [2]