திருக்குறள் மொழிபெயர்ப்பு பட்டியல்

திருக்குறள், குறள் என்றும் அழைக்கப்படுகிறது, உலகில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[1] 2014 வரையில், இந்த நூல் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் இதுவரை 57 பதிப்புகள் கிடைக்கின்றன.

திருக்குறள் நூல் தமிழில்

மொழிபெயர்ப்புகளின் அட்டவணை தொகு

எண் மொழி முதல் மொழிபெயர்ப்பு ஆண்டு மொழிபெயர்ப்புகள் (2015ம் ஆண்டு வரை)
1. அரபு 1976 2
2. வங்காளம் 1939 4
3. சீனம் 1967 2
4. செக் 1952 1
5. டச்சு 1964 1
6. ஆங்கிலம் 1794 58
7. பிஜி 1964 2
8. ஃபின்னிஷ் 1972 1
9. பிரெஞ்சு 1767 18
10. ஜெர்மன் 1803 8
11. குஜராத்தி 1931 3
12. இந்தி 1924 19
13. ஜப்பானிய மொழி 1981 2
14. கன்னடம் 1940 8
15. கொங்கனி 2002 1
16. கொரியன் 2
17. லத்தீன் 1730 3
18. மலாய் 1964 3
19. மலையாளம் 1595 21
20. மணிப்புரியம் 2012 1
21. மராத்தி 1948 1
22. ஒடியா மொழி 1978 5
23. போலிஷ் 1958 2
24. பஞ்சாபி 1983 2
25. ராஜஸ்தானி 1982 1
26. ரஷ்ய மொழி 1963 4
27. சமஸ்கிருதம் 1922 6
28. சௌராஷ்டிரா 1980 1
29. சிங்களம் 1961 2
30. ஸ்வீடிஷ் 1971 1
31. தெலுங்கு 1877 14
32. உருது 1965 2

மேற்கோள்கள் தொகு

  1. "Thirukkural translations in different languages of the world". www.oocities.org. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.